hold to விட்டுக் கொடுக்காமல் இரு viṭṭuk koṭukkāmal iru (viṭṭu kuḍukkaama iru) (7 intr) stick with s.t.; observe or hold certain beliefs of principles; remain by a previous position
Usage:
நான் அரசியல்சட்டத்தால் நிலைநாட்டப்பட்ட அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பேன் nāṉ araciyalcaṭṭattāl nilaināṭṭappaṭṭa aṭippaṭaik kōṭpāṭukaḷai viṭṭuk koṭukkāmal iruppēṉ naan arasiyal saṭṭam nelenaaṭṭuna aḍippaḍe kooḍpaaḍe viṭṭu kuḍukkaama iruppeen I hold to the principles established in the constitution.
Synonyms:
கடைப்பிடி (6b tr) (kaḍe piḍi) ஒத்துக் கொள் (1 tr) (ottukkoo (4 tr))