omitted, be விடப்படு viṭappaṭu (viḍappaḍu) (4 intr) be left out; be excluded; be overlooked
Usage:
விடப்பட்ட பெயர்களை நாளைக்குள் பட்டியிலில் மறுபடியும் சேர்த்தாகவேண்டும் viṭappaṭṭa peyarkaḷai nāḷaikkuḷ paṭṭiyilil maṟupaṭiyum cērttākavēṇṭum viḍappaṭṭa peyare ellaam naaḷekuḷḷe paṭṭiyalle marubaḍiyum seettaahaṇum We have to put back all the names that were omitted from the list.