sniffle விசும்பு vicumpu (visumbu) (3 intr) whimper lightly with spasmodic sniffling, snivel
Usage:
குழந்தை போல் விசும்பி விசும்பி அழுதான் kuḻantai pōl vicumpi vicumpi aḻutāṉ koḻande poola visumbi visumbi aḻudaan He has been whimpering and sniffling like a little kid.
whimper விசும்பு vicumpu (visumbu) (3 intr) cry or sob with soft intermittent sounds
Usage:
குழந்தை விசும்பி விசும்பி அழுகிறதைக் கேட்டேன் kuḻantai vicumpi vicumpi aḻukiṟataik kēṭṭēṉ koḻande visumbi visumbi aḻurade keeṭṭeen I could hear the child whimpering and whining.
Synonyms:
சிணுங்கு (3 intr) (siṇungu) விம்மியழு (1 intr) (vimmiyaṛu) முனகு (3 intr) (monahu) சத்தம் போடு (4 tr) (sattam pooḍu)