sniffleவிசும்புvicumpu(visumbu)(3 intr)whimper lightly with spasmodic sniffling, snivel
Usage:
குழந்தை போல் விசும்பி விசும்பி அழுதான்kuḻantai pōl vicumpi vicumpi aḻutāṉ
koḻande poola visumbi visumbi aḻudaan
He has been whimpering and sniffling like a little kid.
whimperவிசும்புvicumpu(visumbu)(3 intr)cry or sob with soft intermittent sounds
Usage:
குழந்தை விசும்பி விசும்பி அழுகிறதைக் கேட்டேன்kuḻantai vicumpi vicumpi aḻukiṟataik kēṭṭēṉ
koḻande visumbi visumbi aḻurade keeṭṭeen
I could hear the child whimpering and whining.