chanceவாய்ப்பு ஏற்படுvāyppu ēṟpaṭu(vaayppu eerpaḍu)(4 intr)occur by chance; meet by happenstance; happen
Usage:
நான் அந்த மின்தூக்கியில் போய்க்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர்களுடைய பேச்சைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டதுnāṉ anta miṉtūkkiyil pōykkoṇṭirukkum pōtu etirpārātavitamāka avarkaḷuṭaiya pēccaik kēṭkum vāyppu ēṟpaṭṭatu
naan anda lifḍle pooykkiṭṭirukrappa edirpaaraadavidamaa avungaḷooḍa peecce keekra vaayppu eerpaṭṭudu
I chanced to overhear their conversation in the elevator.