dig வாய்க்கால் வெட்டு vāykkāl veṭṭu (vaaykkaa veṭṭu) (3 tr) dig a waterway for irrigating
Usage:
அடுத்த வாரத்திலிருந்து வாய்க்கால் வெட்டும் வேலை ஆரம்பமாகும் aṭutta vārattiliruntu vāykkāl veṭṭum vēlai ārampamākum aḍutta vaarattulerundu vaaykkaa veṭṭara veele aarambam aahum Digging the irrigation canal will start next week.