salivate வாயில் எச்சில் ஊறு (3 intr) vāyil eccil ūṟu (vaayle eccil uutteḍu) (6 intr) secrete or produce saliva; (fig.) be unable to suppress o's eagerness to obtain s.t.
Usage:
அவர் சுவைத்துச் சாப்பிடுவதைப் பார்க்கிறவர்களுக்கு வாயில் எச்சில் ஊறும் avar cuvaittuc cāppiṭuvataip pārkkiṟavarkaḷukku vāyil eccil ūṟum avar soveccu saappiḍrade paakkavangaḷukku vaayle eccil uutteḍukkum People start salivating when they see him eating with such obvious relish.