get out of the wayவழியிலிருந்து ஒதுங்கிப் போvaḻiyiliruntu otuṅkip pō(vaḻiyleerundu odingi poo)(3b intr)make way for s.o. or s.t. to get by; let s.o. or s.t. pass by; step aside
Usage:
நோயாளிகளை எடுத்துச் செல்லும் அவசர வாகனம் வரும்பொழுது நீ அதன் வழியிலிருந்து ஒதுங்கிப் போக வேண்டும்nōyāḷikaḷai eṭuttuc cellum avacara vākaṉam varumpoḻutu nī ataṉ vaḻiyiliruntu otuṅkip pōka vēṇṭum
nooyaaḷiye ellaam eḍuttu poora avasara vaṇḍi varappa nii adooḍa vaḻiyleerndu odungi poohaṇum
You need to get out of the way when an ambulance comes bringing sick people.