guideவழிகாட்டியாகச் செயல்படு (4 intr)vaḻikāṭṭiyākac ceyalpaṭu(vaḻikaaṭṭiyaa seyyi)(2b tr)act as a tourist guide
Usage:
வெயில் காலத்தில் அவர் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு வெவ்வேறு இடங்களைச் சுற்றிக் காட்டினார்veyil kālattil avar cuṟṟulāp payaṇikaḷukku vaḻikāṭṭiyākac ceyalpaṭṭu vevvēṟu iṭaṅkaḷaic cuṟṟik kāṭṭiṉār
veyil kaalattule avar suttulaa payaningaḷukku vaḻikaaṭṭiyaa senju nereya eḍangaḷe sutti kaaṭṭunaar
He has guided tourists around many sights during the summer months.