obtain வழக்கத்திலிரு vaḻakkattiliru (vaḻakkattule iru) (7 intr) exist as a custom; be customary or traditional; be observed
Usage:
கோவிலில் ஆடுகளையும் மாடுகளையும் பலிகொடுப்பது இந்த ஊரில் நிறைய நாளாக வழக்கத்தில் இருக்கிறது kōvilil āṭukaḷaiyum māṭukaḷaiyum palikoṭuppatu inta ūril niṟaiya nāḷāka vaḻakkattil irukkiṟatu kooville aaṭṭeyum maaṭṭeyum pali kuḍukradu romba naaḷaa inda uurule vaḻakkattule irukku Goat and cow sacrifice in temples is a custom that still obtains in this town.
Synonyms:
நடைமுறையில் இரு (7 intr) (naḍemoreyile iru)