scream வள்ளென்று விழு vaḷḷeṉṟu viḻu (vaḷḷuṇṇu viḻu) (2 intr) speak in an angry, hysterical manner; attack with loud cries
Usage:
நிதானமாகப் பேசாமல் எல்லோரிடமும் வள்ளென்றுதான் விழுவாள் nitāṉamākap pēcāmal ellōriṭamum vaḷḷeṉṟutāṉ viḻuvāḷ nedaanamaa peesaama ellaarṭṭeyum vaḷḷuṇṇudaan viḻuvaan Instead of talking to people, he screams at them.
Synonyms:
காச்சு மூச்சென்று கத்து (3 intr) (kaaccumuucceṇṇu kattu) சத்தம் போடு (4 tr) (sattam pooḍu)
snap வள்ளென்று விழு vaḷḷeṉṟu viḻu (vaḷḷuṇṇu viḻu) (2 intr) speak sharply and abruptly; speak curtly or impatiently, without prior consideration of the effect; reply, esp in a sharp, quick, ascerbic, or witty way, or in kind; bark out, retort; (inf.) bite s.o.'s head off
Usage:
நிதானமாகப் பதில் கொடுப்பதற்குப் பதிலாக அவள் மக்கள்மீது வள்ளென்று விழுவாள் nitāṉamākap patil koṭuppataṟkup patilāka avaḷ makkaḷmītu vaḷḷeṉṟu viḻuvāḷ nidaanamaa badil kuḍukradukku badilaa ava janangameele vaḷḷuṇṇu viḻuvaa Instead of answering calmly, she just snaps at people.
Synonyms:
வெடுக்கென்று பேசு/கேள் (3intr/5 intr) (veḍukkeṇṇu peesu/keeḷu) சுடச்சுட (6 tr) (cuḍaccuḍa) சுடச்சுட பதில் சொல்லு (3c intr) (cuḍaccuḍa badil sollu) கத்து (3 intr) (kattu) வெடுவெடுப்பாக பேசு (3 intr) (veḍuveḍuppaa peesu)
snipe வள்ளென்று விழு vaḷḷeṉṟu viḻu (vaḷḷuṇṇu viḻu) (2 intr) make malicious, biting, underhanded remarks or attacks
Usage:
மாதக்கணக்காக அவள் ஒவ்வொரு முறையும் எதையாவது பேச ஆரம்பிக்கும் பொழுது அவன் அவள்மீது வள்ளென்று விழுகிறான் mātakkaṇakkāka avaḷ ovvoru muṟaiyum etaiyāvatu pēca ārampikkum poḻutu avaṉ avaḷmītu vaḷḷeṉṟu viḻukiṟāṉ maasakkaṇakkaa ava ovvoru moreyum edeyaavadu peesa aarambikrappa avan avameele vaḷḷuṇṇu viḻundukkiṭṭurukkaan He's been sniping at her for months now, every time she opens her mouth.