hoop வளையங்களால் கட்டு vaḷaiyaṅkaḷāl kaṭṭu (vaḷeyangaḷaale kaṭṭu) (3 tr) fasten or bind with hoops, as a barrel
Usage:
பழங்காலத்தில் பீப்பாய்களை வளையங்களால் கட்டுபவர்கள் கூபெர்ஸ் அல்லதுஹூபெர்ஸ்' என அழைக்கப்பட்டார்கள் paḻaṅkālattil pīppāykaḷai vaḷaiyaṅkaḷāl kaṭṭupavarkaḷ kūpers allatuhūpers' eṉa aḻaikkappaṭṭārkaḷ paḻangaalattle piippaaye vaḷeyangaḷaale kaṭṭuravangaḷe kuupers illeeṇṇaa huupersṇu kuuppuḍuvaanga In the old days, people who hooped the barrels were called `coopers' or `hoopers'.