hem in வளைத்துக் கொள் (1 tr) vaḷaittuk koḷ (vaḷeccu koo) (4 tr) surround, enclose; be a hindrance or obstacle to free movement
Usage:
இளைய மக்கள் இந்த அனைத்துக் கண்டனங்களால் வளைத்துக் கொள்ளப்பட்டதாக உணருகிறார்கள் iḷaiya makkaḷ inta aṉaittuk kaṇṭaṉaṅkaḷāl vaḷaittuk koḷḷappaṭṭatāka uṇarukiṟārkaḷ inda ellaa kaṇḍanamum avangaḷe vaḷeccukkiṭṭadaa eḷeya jananga nenekkuraanga The young people feel hemmed in by all these strictures.