gauzy, beவலைத் துணி மாதிரி இருvalait tuṇi mātiri iru(vale tuṇi maadiri iru)(7 intr)be like gauze; be thin and transparent, diaphanous; be loose-textured
Usage:
அந்தப் படத்தில் நடனம் ஆடுபவர்கள் வலைத் துணி மாதிரி இருக்கின்ற ஆடைகள் அணிந்து இருக்கிறார்கள்antap paṭattil naṭaṉam āṭupavarkaḷ valait tuṇi mātiri irukkiṉṟa āṭaikaḷ aṇintu irukkiṟārkaḷ
anda paḍattule naḍanam aaḍuravanga vale tuṇi maadiri irukkra tuṇiye pooṭṭirukkaanga
The dancers in that movie wear gauzy costumes.