mortify o.s. வருத்திக்கொள் (1 tr) varuttikkoḷ (varuttikkoo) (4 tr) harm or punish o.s. by fasting, inflicting pain upon o.s., etc. esp. for religious purposes
Usage:
சங்க காலத்தில் நிறைய முனிவர்கள் நிறைய நாட்கள் சாப்பிடாமல் தங்களை வருத்திக்கொண்டிருக்கிறார்கள் caṅka kālattil niṟaiya muṉivarkaḷ niṟaiya nāṭkaḷ cāppiṭāmal taṅkaḷai varuttikkoṇṭirukkiṟārkaḷ sanga kaalattule romba munivanga romba naaḷ saappiḍaama tangaḷe varuttikkiṭṭirukkaanga During the Sangam period, many saints mortified themselves by fasting for days on end.
obsess வருத்திக்கொள் (1 intr) varuttikkoḷ (varuttikkoo) (4 intr) worry too much about s.t.; fret
Usage:
பரிட்சையைச் சரியாக எழுதவில்லை என்று அவன் எப்பொழுதும் மனதை மிகவும் வருத்திக்கொண்டிருக்கிறான் pariṭcaiyaic cariyāka eḻutavillai eṉṟu avaṉ eppoḻutum maṉatai mikavum varuttikkoṇṭirukkiṟāṉ paricceye sariyaa eḻudaleeṇṇu avan eppavum manase romba varuttikkiṭṭirukkaan He obsesses too much about not having done well on the exam.