tax வரி மதிப்பிடு vari matippiṭu (vari madippiḍu) (4 intr) assess or levy a tax on
Usage:
அதிகாரிகள் வெளிநாட்டுத் தங்கத்திற்குப் புதிதாக வரி மதிப்பிடுவார்கள் atikārikaḷ veḷināṭṭut taṅkattiṟkup putitāka vari matippiṭuvārkaḷ adihaaringa veḷinaaṭṭu tangattukku pudusaa vari madippiḍuvaanga The officials have decided to tax imported gold for the first time.