line (up) வரிசையாக நில் varicaiyāka nil (variseyaa nillu) (5c intr (+np + loc.)) stand or form in a line or row; queue up
Usage:
அந்த ஊர்வலத்தைப் பார்க்க ஜனங்கள் நடைபாதையில் வரிசையாக நின்றார்கள் anta ūrvalattaip pārkka jaṉaṅkaḷ naṭaipātaiyil varicaiyāka niṉṟārkaḷ anda uurvalatte paakka jananga nadepaadeyle variseyaa niṇṇaanga People lined the sidewalk to see the procession