outlineவரம்பு கட்டுvarampu kaṭṭu(varambu kaṭṭu)(3 intr)draw a line around the border of s.t.
Usage:
தாளில் இடது பக்கமும் வலது பக்கமும் தாராளமாக வரம்பு கட்டிக்கொண்டு அதற்குள் எழுத ஆரம்பியுங்கள்tāḷil iṭatu pakkamum valatu pakkamum tārāḷamāka varampu kaṭṭikkoṇṭu ataṟkuḷ eḻuta ārampiyuṅkaḷ
taaḷule eḍadu pakkamum valadu pakkamum daaraaḷamaa varambu kaṭṭikkiṭṭu adukkuḷḷe eḻuda aarambiinga
Outline the paper on the left and right and then write only inside the lines.