immigrate வந்து குடியேறு vantu kuṭiyēṟu (vandu kuḍiyeeru) (3 intr) come to a new country and settle; enter a foreign country and settle; come as a settler
Usage:
அவர்கள் நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்து குடியேறினார்கள் (அவர்கள் இந்தியாவில் குடிபுகுந்தார்கள்) avarkaḷ nāṭṭup piriviṉaikkup piṟaku intiyāviṟku vantu kuṭiyēṟiṉārkaḷ (avarkaḷ intiyāvil kuṭipukuntārkaḷ) avanga parḍiṣanukkappram indiyaavukku vandu kuḍiyeerinaanga They immigrated to India after partition.