design வண்ணக்கோலங்கள் அமை vaṇṇakkōlaṅkaḷ amai (vaṇṇakkoolam ame) (6b tr) plan colorful artistic patterns, (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
அவள் அழகான பல நிறத் துணிகளை வண்ணக்கோலங்களாக அமைத்தாள். ஆனால் அதை மிகவும் மலிவான விலைக்குத்தான் விற்பாள் avaḷ aḻakāṉa pala niṟat tuṇikaḷai vaṇṇakkōlaṅkaḷāka amaittāḷ. āṉāl atai mikavum malivāṉa vilaikkuttāṉ viṟpāḷ ava aḻahaana pannira tuṇiye vaṇṇakkoolamaa ameccaa. aanaa ade avaḷaale romba malivaattaan vikkamuḍiyum She designed wonderful colorful fabrics, but to be sold at low prices.