decantவடிvaṭi(vaḍi)(6b tr)strain; pour off gently
Usage:
விலை உயர்ந்த உணவகங்களில், பணியாளர்கள் உங்கள் மேசைக்குக் கொண்டுவந்து கோப்பையில் வடிப்பார்கள்vilai uyarnta uṇavakaṅkaḷil, paṇiyāḷarkaḷ uṅkaḷ mēcaikkuk koṇṭuvantu kōppaiyil vaṭippārkaḷ
vele osanda oṇavahattule, veele seyravunga ongaḷooḍe meejekki koṇḍduvandu koopeyle vaḍippaanga
In expensive restaurants, the waiter will decant the wine for you at your table.
புயல் அடித்தபிறகு தண்ணீர் மெதுவாக வடிந்ததுpuyal aṭittapiṟaku taṇṇīr metuvāka vaṭintatu
poyal aḍiccadukkappuram taṇṇii meduvaa vaḍinjudu
The water drained slowly after the storm.
இந்தச் சிற்பத்தை, வெண்கலத்தில் வடித்துப் பிறகு வார்ப்பை உடைத்து, உருவாக்கினார்கள்intac ciṟpattai, veṇkalattil vaṭittup piṟaku vārppai uṭaittu, uruvākkiṉārkaḷ
inda sirpatte veṇgalattule vaḍicci pinnaale vaarppe oḍecci uruvakkinaanga
The piece was formed by casting in bronze, then breaking the mould.