decant வடி vaṭi (vaḍi) (6b tr) strain; pour off gently
Usage:
விலை உயர்ந்த உணவகங்களில், பணியாளர்கள் உங்கள் மேசைக்குக் கொண்டுவந்து கோப்பையில் வடிப்பார்கள் vilai uyarnta uṇavakaṅkaḷil, paṇiyāḷarkaḷ uṅkaḷ mēcaikkuk koṇṭuvantu kōppaiyil vaṭippārkaḷ vele osanda oṇavahattule, veele seyravunga ongaḷooḍe meejekki koṇḍduvandu koopeyle vaḍippaanga In expensive restaurants, the waiter will decant the wine for you at your table.
drain வடி vaṭi (vaḍi) (2b intr) flow off gradually
Usage:
புயல் அடித்தபிறகு தண்ணீர் மெதுவாக வடிந்தது puyal aṭittapiṟaku taṇṇīr metuvāka vaṭintatu poyal aḍiccadukkappuram taṇṇii meduvaa vaḍinjudu The water drained slowly after the storm.
form வடி vaṭi (vaḍi) (6 tr) cast, as a bronze piece
Usage:
இந்தச் சிற்பத்தை, வெண்கலத்தில் வடித்துப் பிறகு வார்ப்பை உடைத்து, உருவாக்கினார்கள் intac ciṟpattai, veṇkalattil vaṭittup piṟaku vārppai uṭaittu, uruvākkiṉārkaḷ inda sirpatte veṇgalattule vaḍicci pinnaale vaarppe oḍecci uruvakkinaanga The piece was formed by casting in bronze, then breaking the mould.
shed வடி vaṭi (vaḍi) (2b intr) pour forth, as tears
Usage:
கண்ணிலிருந்து மளமளவென்று கண்ணீர் வடிந்தது kaṇṇiliruntu maḷamaḷaveṉṟu kaṇṇīr vaṭintatu kaṇṇulerundu maḷamaḷaṇṇu kaṇṇiir vaḍinjudu He shed tears profusely.