deposit வங்கியில் போடு vaṅkiyil pōṭu (vangiyle pooḍu) (4 tr) put (money) in o's account in a bank
Usage:
கையில் பணம் கிடைத்தவுடன் வங்கியில் போட்டுவிடு kaiyil paṇam kiṭaittavuṭaṉ vaṅkiyil pōṭṭuviṭu kaiyule paṇam keḍecca oḍane vangiyle pooṭṭuḍu Deposit the money in the bank as soon as you get it.