rideயாத்திரை செய் (1 tr)yāttirai cey(yaattire seyyi)(2b intr)travel along, over or through; be conveyed or transported by
Usage:
சில ஊர்களில் இன்னும் மாட்டுவண்டியில் தான் யாத்திரை செய்கிறார்கள்cila ūrkaḷil iṉṉum māṭṭuvaṇṭiyil tāṉ yāttirai ceykiṟārkaḷ
sele uurle innum maaṭṭuvaṇḍiile taan yaattire seyraanga
In some villages people still ride in ox-carts.