ink in/out/up மை போடு mai pōṭu (mayyi pooḍu) (4 tr) cover or fill with ink, as a printing press roller, etc.
Usage:
அவர்கள் அச்சைத் தயார் செய்யும்பொழுது முதலில் வட்டத் தடிகளில் மை போட வேண்டும் avarkaḷ accait tayār ceyyumpoḻutu mutalil vaṭṭat taṭikaḷil mai pōṭa vēṇṭum avanga acce tayaar seyyurappa modalle vaṭṭa taḍiyule ellaam mayyi pooḍaṇum When they get the presses ready, they have to first ink up the roller.