move on மேலே போ mēlē pō (meelee poo) (3b intr) go on; go further, continue to do s.t.; proceed; carry on
Usage:
நீங்கள் சொல்கிற கதையைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். மேலே போங்கள் nīṅkaḷ colkiṟa kataiyaik kēṭṭukkoṇṭutāṉ irukkiṟēṉ. mēlē pōṅkaḷ niinga solra kadeye keeṭṭukkiṭṭudaan irukkeen. meele poonga I am listening to your story. Please move on.