join மூட்டு mūṭṭu (muuṭṭu) (3 tr) link, fit, or sew together; build s.t. by joining wood
Usage:
நான்கு மரச் சட்டங்களை ஒன்றாக மூட்டி இந்தச் சிறிய கட்டிலைச் செய்து முடித்தேன் nāṉku marac caṭṭaṅkaḷai oṉṟāka mūṭṭi intac ciṟiya kaṭṭilaic ceytu muṭittēṉ naalu mara caṭṭangaḷe oṇṇaa muuṭṭi inda kaṭṭule senju muḍicceen I constructed this cot by joining together the four wooden planks in the proper order.