anger, cause மூட்டிவிடு mūṭṭiviṭu (muuṭṭiviḍu) (4 tr) make s.o. angry; kindle, stir up to anger, fan the flames
Usage:
அந்தப் பெண் தான் இரண்டு ஆண்களுக்கு இடையே பெரும் சண்டை மூட்டிவிட்டாள் antap peṇ tāṉ iraṇṭu āṇkaḷukku iṭaiyē perum caṇṭai mūṭṭiviṭṭāḷ anda poṇṇudaan reṇḍu aambuḷḷengaḷukku saṇḍe muuṭṭiviṭṭaa That woman stirred up [anger and] caused an argument between those two men.
instigate மூட்டிவிடு mūṭṭiviṭu (muuṭṭiviḍu) (4 tr) stir up, (a)rouse or kindle, as a quarrel, a fight, etc. between two persons, groups, etc.; provoke, cause, initiate, (HS99 \S 3.14.1
Usage:
இந்த இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் சண்டையை மூட்டிவிட்டது யார் என்று எனக்குத் தெரியும் inta iraṇṭu kuṭumpaṅkaḷukkum iṭaiyil caṇṭaiyai mūṭṭiviṭṭatu yār eṉṟu eṉakkut teriyum inda reṇḍu kuḍumbangaḷukku mattiyle saṇḍeye muuṭṭiviṭṭadu yaaruṇṇu enakku teriyum I know who instigated the quarrel between these two families.
Synonyms:
கிளப்பிவிடு (4 tr) (keḷappiḍu)
set s.o. against s.o. மூட்டிவிடு mūṭṭiviṭu (muuṭṭiviḍu) (4 tr) pit s.o. against s.o. else; arouse to hostile action
Usage:
சில சமயத்தில் உள்நாட்டு யுத்தம் சகோதரர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக மூட்டிவிட்டது cila camayattil uḷnāṭṭu yuttam cakōtararkaḷai oruvarukku oruvar etirāka mūṭṭiviṭṭatu sela samayattule uḷnaaṭṭu yuttam aṇṇan tambiye ellaam oruttarukku oruttar eduraa muuṭṭivuṭṭudu The Civil war in some cases set brother against brother.