cover (o.s.) மூடிக்கொள் (1 tr) mūṭikkoḷ (muuḍikkoo (4 tr)) (1 tr)
Usage:
குளிர் அதிகமாக இருந்தால் காதுகளை நன்றாக மூடிக்கொள் kuḷir atikamāka iruntāl kātukaḷai naṉṟāka mūṭikkoḷ over your ears if it gets too cold.
shut, be(come) மூடிக்கொள் (1 intr) mūṭikkoḷ (muuḍikkoo) (4 intr) (of eyes) be closed up with rheum, inflamation, etc.; be obstructed, blocked
Usage:
அவன் கண்கள் வீக்கத்தில் மூடிக்கொண்டன avaṉ kaṇkaḷ vīkkattil mūṭikkoṇṭaṉa avanooḍa kaṇṇunga viikkattule muuḍikkiṭṭuccu His eyes had swelled shut.