நான் உங்களிடம் சொன்னதைப் பற்றி யாரிடமும் எதுவும் மூச்சு விடாதீர்கள்!nāṉ uṅkaḷiṭam coṉṉataip paṟṟi yāriṭamum etuvum mūccu viṭātīrkaḷ!
naan ongakiṭṭe sonnade patti yaarkiṭṭeyum eduvum muuccuviḍaadenga?
Don't breathe a word of what I told you to another soul!
let on that/aboutமூச்சுவிடுmūccuviṭu(muuccuviḍu)(4 tr)breathe or utter, as a secret; reveal or divulge, as a secret or s.t. private; (inf.) snitch
Usage:
இந்தக் கொலையைப்பற்றி நீ முச்சுவிட்டால், உன்னைத் தீர்த்துக் கட்டிவிடுவார்கள்!intak kolaiyaippaṟṟi nī muccuviṭṭāl, uṉṉait tīrttuk kaṭṭiviṭuvārkaḷ!
inda koleyeppatti nii muuccuviṭṭaa onne tiittukkaṭṭiḍuvaanga?
If you let on about this murder, they'll kill you!