snuff மூக்குப்பொடி போடு mūkkuppoṭi pōṭu (muukkuppoḍi pooḍu) (4 intr) inhale or snort snuff
Usage:
மூக்குப்பொடி போடுவது இப்பொழுது பெரும்பாலும் யாரும் கேட்டதில்லை. ஆனால் புகை பிடிப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது mūkkuppoṭi pōṭuvatu ippoḻutu perumpālum yārum kēṭṭatillai. āṉāl pukai piṭippatu atikamākik koṇṭirukkiṟatu muukkuppoḍi pooḍradu ippa kiṭṭattaṭṭa yaarum keeṭṭadille. aanaa pohe piḍikradu adihamaahiyirukku Snuffing snuff is now almost unheard of, but smoking is on the rise.