elbow முழங்கையால் தள்ளு muḻaṅkaiyāl taḷḷu (moḻangaiyaale taḷḷu) (3 tr) push with the elbow; push, jostle, nudge, shoulder, knock, bump, crowd, bulldoze.
Usage:
கூட்டத்தில் யாரோ என்னை முழங்கையால் தள்ளினார்கள் kūṭṭattil yārō eṉṉai muḻaṅkaiyāl taḷḷiṉārkaḷ kuuṭṭattule yaaroo enne moḻangaiyaale taḷḷinaanga Someone in the crowd elbowed me.