crop up முளைவிடு muḷaiviṭu (moḷeviḍu) (3 intr) protrude from the surrounding soil, esp. weeds; appear, grow out or up
Usage:
மரத்தின் வேரைச் சுற்றி நிறையப் புல் முசுமுசுவென்று முளைவிட்டு இருக்கிறது marattiṉ vēraic cuṟṟi niṟaiyap pul mucumucuveṉṟu muḷaiviṭṭu irukkiṟatu marattu veere sutti romba pullu musumusuṇṇu moḷevuṭṭirukku A a lot of grass has cropped up near the roots of the tree.
sprout முளைவிடு muḷaiviṭu (moḷeviḍu) (4 intr) come out, spring up, turn up, appear
Usage:
எங்கள் தோட்டத்தில் பூச்செடி இப்பொழுது முளைவிட்டிருக்கிறது eṅkaḷ tōṭṭattil pūcceṭi ippoḻutu muḷaiviṭṭirukkiṟatu enga tooṭṭattule puucceḍi ippa moḷeviṭṭirukku A flowering plant has suddenly sprouted in our garden.