beaten, be முறியடிக்கப்படு muṟiyaṭikkappaṭu (toottuppoo ṇb intr) (4 intr) be defeated by s.o.
Usage:
அரசன் போரில் மூன்று முறையும் எதிரிகளால் முறியடிக்கப்பட்டான் aracaṉ pōril mūṉṟu muṟaiyum etirikaḷāl muṟiyaṭikkappaṭṭāṉ arasan poorle muuṇu taḍaveyum ediringaḷaale toottupooyṭṭaan The king was beaten in all three battles.