improviseமுன் ஆயத்தமின்றித் திடீரென (எதையாவது) செய் (1 tr)muṉ āyattamiṉṟit tiṭīreṉa(tayaaraa illaama tiḍiirṇu (edeyaavadu) seyyi )(2b tr)write or compose verse offhand or on the spur of the moment
Usage:
முக்கியமாக மற்றவர்களின் ஸ்லோகங்கள் மற்றும் கவிதை அடிகளுக்குப் பதில் கொடுக்கும்பொழுது, குறைந்தது வட இந்தியாவிலாவது கவிஞர்கள் முன் ஆயத்தமின்றித் திடீரெனக் கவிதை எழுதும் திறமை உள்ளவர்களாகத் தோன்றுகிறார்கள்mukkiyamāka maṟṟavarkaḷiṉ slōkaṅkaḷ maṟṟum kavitai aṭikaḷukkup patil koṭukkumpoḻutu, kuṟaintatu vaṭa intiyāvilāvatu kaviñarkaḷ muṉ āyattamiṉṟit tiṭīreṉak kavitai eḻutum tiṟamai uḷḷavarkaḷākat tōṉṟukiṟārkaḷ
mukkiyamaa mattavangaḷooḍa sloohattukkum kavide aḍihaḷukkum badil tarappa, korenjadu vaḍa indiyaavule kavi¤arunga tayaaraa illaama tiḍiirṇu kavide eḻudura tereme irukkuravangaḷaa teriyuraanga
In some parts of India, poets seem to be able to improvise poetry on the spot, especially in response to slokas or verses sung out by others.