go beforeமுந்திப் போmuntip pō(mundi poo)(3b intr)precede; go in front; go before or in front of others
Usage:
பட்டம் பெறும் அணிவகுப்பில் குள்ளமாக இருப்பவர்கள் நெட்டையாக இருப்பவர்களை முந்திப் போவார்கள்paṭṭam peṟum aṇivakuppil kuḷḷamāka iruppavarkaḷ neṭṭaiyāka iruppavarkaḷai muntip pōvārkaḷ
paṭṭam perum aṇivahuppule kuḷḷamaa irukkravanga neṭṭeyaa irukkravangaḷe mundi poovaanga
In the graduation march, the shorter people go before the taller ones.