stamp முத்திரை அடி muttirai aṭi (muttire aḍi) (6b tr) imprint or impress with a mark, design, or seal
Usage:
இந்தப் பத்திரங்கள் அரசாங்கத்தின் முத்திரையைக் கொண்டு முத்திரை அடிக்கப் பட்டுள்ளது intap pattiraṅkaḷ aracāṅkattiṉ muttiraiyaik koṇṭu muttirai aṭikkap paṭṭuḷḷatu inda pattiratte ellaam arasaangattooḍa muttireynaale muttire aḍiccirukkaanga These documents are stamped with the seal of the government.
Synonyms:
பதி (6b tr) (padi)