lay முட்டை இடு muṭṭai iṭu (moṭṭe iḍu) (4 tr) produce eggs, as poultry etc.
Usage:
கோழி முட்டை இடும் kōḻi muṭṭai iṭum kooḻi muṭṭe iḍum The hen lays eggs.
Synonyms:
முட்டை போடு (4 tr) (muṭṭe pooḍu) முட்டை வை (6b tr) (muṭṭe vayyi)
spawn முட்டை இடு muṭṭai iṭu (muṭṭe pooḍu) (4 intr) deposit eggs; produce spawn
Usage:
தவளைகள் நூற்றுக்கணக்கில் முட்டையிடும் tavaḷaikaḷ nūṟṟukkaṇakkil muṭṭaiyiṭum tavaḷe nuuttukkaṇakkule muṭṭepooḍum When frogs spawn they lay hundreds of eggs.