butt முட்டு muṭṭu (muṭṭu) (3 tr) push/hit against, esp. with the head, horns, or blunt object; ram, headbutt, bunt; bump, buffet, push, shove
Usage:
நான் வயலில் இருந்த போது, மாடு திடீரென வந்து என்னை முட்டிவிட்டது nāṉ vayalil irunta pōtu, māṭu tiṭīreṉa vantu eṉṉai muṭṭiviṭṭatu naan vayalle irundappoo, maaḍu tiḍiirṇṇu vandu enne muṭṭiṭṭudu While I was out in the field, the cow suddenly came and butted me.
horn முட்டு muṭṭu (muṭṭu) (3 tr) butt, as a bull, a cow, a buffalo; gore
Usage:
நீ அந்த எருமைகளைப் பற்றிக் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அது உன்னை முட்டி அதன் கொம்பால் குத்திவிடும் nī anta erumaikaḷaip paṟṟik kavaṉamāka irukkavēṇṭum. illaiyeṉṟāl atu uṉṉai muṭṭi ataṉ kompāl kuttiviṭum nii anda erumeye patti gavanamaa irukkaṇum. illeeṇṇaa adu onne muṭṭi adooḍa kombaale kuttiḍum You have to watch out for those buffalo, or they'll horn you and gore you.