get a haircut முடி வெட்டிக்கொள் (1 tr) muṭi veṭṭikkoḷ (muḍi veṭṭikkoo) (4 tr) cut o's hair; have o's hair cut
Usage:
அவன் ஒரு வழியாக முடி வெட்டிக்கொண்டான் avaṉ oru vaḻiyāka muṭi veṭṭikkoṇṭāṉ avan kaḍesiyle muḍi veṭṭikkiṭṭaan He finally managed to get his hair cut.