finishமுடித்துக் கொடுmuṭittuk koṭu(muḍiccu kuḍu)(6 tr)complete a thing for s.o. else
Usage:
இந்த வேலையை உன்னால் முடித்துக் கொடுக்கமுடியுமா?inta vēlaiyai uṉṉāl muṭittuk koṭukkamuṭiyumā?
inda veeleye unnaale muḍiccu kuḍukkamuḍiyumaa?
Can you finish this job (for me)?