declare முடித்துக்கொள் (1 tr) muṭittukkoḷ (muḍiccukkoo (6 tr)) (1 tr) cease (batting in cricket, etc.)
Usage:
சசின் தன் ஆட்டத்தை முடித்துக்கொண்ட பிறகு நான் களம் இறங்குகிறேன் caciṉ taṉ āṭṭattai muṭittukkoṇṭa piṟaku nāṉ kaḷam iṟaṅkukiṟēṉ sacin tannooḍa aaṭṭatte muḍicciṭṭadukkappuram naan kaḷam erangureen Once Sachin declares his innings, I will enter the field.