dive for முக்குளித்து எடு mukkuḷittu eṭu (mukkuḷiccu eḍu) (6 tr) bring up by diving, as pearls
Usage:
தென்னிந்தியாவின் கடல் பகுதியில் இப்போதும் முக்குளித்து முத்து எடுக்கிறார்களா? teṉṉintiyāviṉ kaṭal pakutiyil ippōtum mukkuḷittu muttu eṭukkiṟārkaḷā? tennindiyaavooḍa kaḍaloorattule ippavum mukkuḷiccu muttu eḍukraangaḷaa? Do they still dive for pearls off the coast of South India?