glut o.s. with, on முக்குப் பிடிக்கச் சாப்பிடு mukkup piṭikkac cāppiṭu (mukku piḍikka saappiḍu) (4 tr, intr) gorge o.s., cram, eat to excess; be gluttonous; eat o's fill
Usage:
அவன் முக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டுதான் விலகுவான் avaṉ mukkup piṭikkac cāppiṭṭuviṭṭutāṉ vilakuvāṉ avan mukku piḍikka saappiṭṭuṭṭudaan velahuvaan He doesn't leave the table until he's glutted himself on everything in sight.
Synonyms:
(ஒரு பிடி) பிடி (6b tr) ((oru piḍi) piḍi)