important, be(come) முக்கியமாக இரு mukkiyamāka iru (mukkiyamaa iru) (7 intr) (of things) acquire importance, significance or consequence
Usage:
குண்டு வைப்பவர்கள் வேறு நாட்டில் அல்லாமல் ப்ரிட்டெனில் பிறந்தவர்களென்பது முக்கியமாக இருந்தது kuṇṭu vaippavarkaḷ vēṟu nāṭṭil allāmal priṭṭeṉil piṟantavarkaḷeṉpatu mukkiyamāka iruntatu kuṇḍu vekkuravanga veera naaṭṭule porakkaama briṭṭenule porandavangangradu mukkiyamaa irundudu It was important that the bombers were born in Britain, not abroad.