hustle மிரட்டிப் பறி miraṭṭip paṟi (meraṭṭi pari) (6b tr) obtain or gain, as money, etc. by coercion, force, etc.
Usage:
அந்தக் கும்பல்காரர்கள் எங்களிடமிருந்து காப்புப் பணம், இலஞ்சம் மற்றும் எல்லா வகையான பணத்தையும் மிரட்டிப் பறித்துக்கொண்டார்கள் antak kumpalkārarkaḷ eṅkaḷiṭamiruntu kāppup paṇam, ilañcam maṟṟum ellā vakaiyāṉa paṇattaiyum miraṭṭip paṟittukkoṇṭārkaḷ anda gumbalkaaranga engakiṭṭerundu kaappu paṇam, lanja paṇam maṭṭum illaama ellaa vaheyaana paṇatteyum meraṭṭi pariccikkiṭṭaanga Those mafiosi hustled us for protection money and bribes, you name it, they tried to get it.
Synonyms:
மிரட்டு (3 tr) (miraṭṭu)