electrify மின்வசதி செய்துகொடு miṉvacati ceytukoṭu (minvasadi senjukuḍu) (6 tr) supply (a region, etc.) with electric power
Usage:
அமைச்சர் தன் தொகுதிக்கு மின்வசதி செய்துகொடுப்பதாக வாக்குக் கொடுத்தார் amaiccar taṉ tokutikku miṉvacati ceytukoṭuppatāka vākkuk koṭuttār amaiccar tan tohudikki minvasadi senjukuḍukkradaa vaakku kuḍuttaaru The minister promised to electrify the area.