garlandமாலையால் அலங்கரிmālaiyāl alaṅkari(maaleyaale alangari)(6b tr)decorate with garlands, as a deity, etc.
Usage:
அவர்கள் கடவுள் சிலையைத் தினமும் மாலையால் அலங்கரிப்பார்கள்avarkaḷ kaṭavuḷ cilaiyait tiṉamum mālaiyāl alaṅkarippārkaḷ
avanga saami seleye denamum maaleyaale alangarippaanga
They garland the deity with flowers daily.