debaseமாற்றுக்குறைmāṟṟukkuṟai(maattukkore)(6b tr)alloy, reduce the parity of gold; reduce in quality, value, etc.; adulterate
Usage:
அவர்கள் ஈயம் மற்றும் வேறு சில உலோகங்களை ஒன்று சேர்த்துத் தங்கத்தை மாற்றுக்குறைத்தார்கள்avarkaḷ īyam maṟṟum vēṟu cila ulōkaṅkaḷai oṉṟu cērttut taṅkattai māṟṟukkuṟaittārkaḷ
avanga iiyatteyum veeru sela uloohatteyum oṇṇu seettu tangatte maattukkoreccaanga
They debased the gold by adding lead and other metals to it.