sample மாதிரி எடு mātiri eṭu (maadiri eḍu) (6 tr) take a sample of, esp. test or examine by a sample
Usage:
விளையாட்டு வீரர்கள் போதைப் பொருள் எடுத்திருக்கிறார்களா எனப் பரிசோதனை செய்வதற்குப் பாடசாலைகள் மாணவர்களின் இரத்த மாதிரி எடுக்கப் போகின்றன viḷaiyāṭṭu vīrarkaḷ pōtaip poruḷ eṭuttirukkiṟārkaḷā eṉap paricōtaṉai ceyvataṟkup pāṭacālaikaḷ māṇavarkaḷiṉ iratta mātiri eṭukkap pōkiṉṟaṉa veḷeyaaṭṭu viirarunga ellaam boode poruḷ eḍuttirukkaangaḷaaṇṇu parisoodane seyradukku paaḍasaalenga ellaam maanavangaḷooḍa ratta maadiri eḍukka pooradu The schools are going to do blood sampling to see if athletes have been taking drugs.